Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுபஸ்ரீ மரணம்: விஜய்யின் பேச்சுக்கு கமல் ஆதரவு

20 செப், 2019 - 10:57 IST
எழுத்தின் அளவு:
Kamal-supports-Vijay

நடிகர் விஜய் தனது பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் சுபஸ்ரீ மரணம், பேனர் விவகாரம், சமுகவலைதள சண்டை என பல விஷயங்களைப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் விஜய். அவரது பேச்சுதான் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி உள்ளது. டிவிக்களில் விவாதத்திற்கும் உள்ளாகி உள்ளது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல், பேனரால் இறந்த சுபஸ்ரீ குறித்து விஜய் கூறிய கருத்திற்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். இசை வெளியீட்டு விழாவை விஜய் மிகச் சரியாக பயன்படுத்தி உள்ளார். தாய் மொழி மீது கை வைத்தால் மன்னிக்க மாட்டோம் என்றார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் சொன்ன குட்டி கதைவிஜய் சொன்ன குட்டி கதை வைரலாகும் சேரன் போட்டோ- ரசிகர்கள் பதற்றம் வைரலாகும் சேரன் போட்டோ- ரசிகர்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

MANI DELHI - Delhi,இந்தியா
20 செப், 2019 - 14:36 Report Abuse
MANI DELHI தமிழை ஒழுங்கா பேசுவோம். அப்புறம் அறிக்கை விடலாம். வசனம் பேசலாம்...
Rate this:
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
21 செப், 2019 - 13:47Report Abuse
Kumarஅண்ணா நீ கொஞ்சம் தமிழில் பேசு ....
Rate this:
JMK - Madurai,இந்தியா
20 செப், 2019 - 11:09 Report Abuse
JMK ரெண்டு பேருமே சின்னமாவில் மாஸ் ஆனா அரசியலில் ஒரு தமாஷ் ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in