Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தாய்லாந்து காடுகளில் பொன்னியின் செல்வன்

19 செப், 2019 - 17:40 IST
எழுத்தின் அளவு:
Ponniyin-selvan-shooting-at-Thailand

அமரர் கல்கி எழுதிய மிகப்பெரிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன், புத்தக விரும்பிகளின் மனதை கவர்ந்த நாவல். இதை திரைப்படமாக்கும் முயற்சி அவ்வப்போது துவங்கப்பட்டு சில காரணங்களால் அப்படியே முடங்கி போனது உண்டு. தற்போது மணிரத்னம் இந்த நாவலை தனது கனவு படமாகவே இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக மிக பிரமாண்டமான நட்சத்திரங்களும் ஒப்பந்தமாகியுள்ளனர்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற உள்ளது என்று தற்போது தெரியவந்துள்ளது. தாய்லாந்தில் உள்ள காடுகளில் இதன் முக்கிய பகுதிகள் படமாக்கப்பட இருக்கின்றனவாம். இதையடுத்து நூறு நாட்கள் கொண்ட முதல் கட்ட படப்பிடிப்பிற்காக தாய்லாந்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றதாம். இதற்காக முன்னணி நட்சத்திரங்கள் அனைவரின் அதிக நாட்கள் கொண்ட கால்ஷீட் கேட்டு வாங்கப்பட்டுள்ளது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மலையாளத்துடன் முற்பிறவி தொடர்பு: பிரசன்னாமலையாளத்துடன் முற்பிறவி தொடர்பு: ... விருது விழாவிற்கு செக்ஸியாக வந்த பேட்ட நாயகி விருது விழாவிற்கு செக்ஸியாக வந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Believe in one and only God - chennai,இந்தியா
22 செப், 2019 - 11:14 Report Abuse
Believe in one and only God 1000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த நம் தமிழர்களின் வாழ்வியலை காட்டும் படம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in