பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா | 'கைதி' வரவேற்பு : ஹிந்தி ரீமேக்கான 'போலா'வுக்குக் கிடைக்குமா? | ஹிந்தியில் இருந்து தமிழுக்கு வந்த 'பிசாசினி' | மகேஷ் பாபு நடிக்கும் படம் : டைட்டிலுக்கு முன்பே ரிலீஸ் தேதி அறிவிப்பு | 2 நாயகிகள் அறிமுகமாகும் அங்காரகன் | 31ம் தேதி தமிழில் வெளியாகும் ஹாலிவுட் படம் |
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படம் சைக்கோ. நித்யாமேனன், அதிதிராவ் ஹைதரி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் கண்பார்வை இல்லாத மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார்.
இந்தபடம் புத்தர் காலத்தில் வாழ்ந்த அங்குலிமாலாவின் கதையில் உருவாகிறதாம். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த சைக்கோ படத்திற்கு பிசி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருந்தார், அவர் விலக, இவரிடம் உதவியாளராக இருந்த தன்வீர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.