பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
சிவாஜியின் பேரன் துஷ்யந்த் அறிமுகமான மச்சி படத்தை இயக்கியவர் வசந்தகுமார், அதன்பிறகு புதுமுகங்கள் நடித்த ஒரு ஊர்ல என்ற படத்தை இயக்கினார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
மதுரையை சேர்ந்த வசந்தகுமார், மனைவி கண்மணி, மகள் வர்ஷினி, மகன் யுவன் ஆகியோருடன் சென்னையில் சாலிகிராமம் தேவராஜ் நகரில் வசித்து வந்தார்.
வசந்தகுமாருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இன்று மதியம் அவரது இறுதி சடங்குகள் நடக்கிறது. வசந்தகுமார் உடலுக்கு இயக்குனர்கள் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.