Advertisement

சிறப்புச்செய்திகள்

கொரோனா தாக்கம் : எளிமையாக நடக்கப் போகும் ராண திருமணம் | சுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் எட்டுமா டிரைலர்? | வர்மாவுக்கு போரடிக்கிறது போலும் : பவர்ஸ்டார் குறித்து நாகபாபு கருத்து | சினிமா பெண்கள் நல அமைப்பு மீது ஆடை வடிவமைப்பாளர் குற்றச்சாட்டு | 20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம் | ரன் வில்லன் திருமணம் | 50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங் | பேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார் | வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார் | தமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

13 ஆண்டுக்கு பின் மலையாளத்தில் அதிதி ராவ்

18 செப், 2019 - 19:46 IST
எழுத்தின் அளவு:
Aditi-rao-in-Malayalam

தமிழில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் அதிதி ராவ் ஹைதரி.. அதைத்தொடர்ந்து மீண்டும் மணிரத்னம் இயக்கிய செக்கச்சிவந்த வானம் படத்தில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் விஜய்சேதுபதியுடன் இணைந்து துக்ளக் தர்பார் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இது ஒருபக்கம் இருக்க தற்போது மலையாளத்தில் ஜெயசூர்யா கதாநாயகனாக நடிக்கும் சூபியும் சுஜாதையும் என்கிற படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் அதிதி ராவ்.. ஏற்கனவே மலையாளத்தில் 2006ல் மம்முட்டி நடிப்பில் வெளியான பிரஜாபதி என்கிற படத்தில் அதிதி ராவ் நடித்துள்ளார். சொல்லப்போனால் திரையுலகிற்கே அவரை நடிகையாக அறிமுகப்படுத்தியது அந்த படம்தான்.. அந்த வகையில் 13 வருட இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் மலையாளத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பேய் பங்களாவில் நடிக்க மறுத்த ஹீரோயின்கள்பேய் பங்களாவில் நடிக்க மறுத்த ... புதிய கல்வி... மாணவர்களுக்கு மன அழுத்தமே: கமல் கண்டனம் புதிய கல்வி... மாணவர்களுக்கு மன ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in