Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜோ படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் தந்த சூர்யா

18 செப், 2019 - 15:00 IST
எழுத்தின் அளவு:
Suriya-surprises-Jyotika

சென்னை: நடிகர் சூர்யா, தனது மனைவி நடித்து வரும் பொன்மகள் வந்தாள் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா 36 வயதினிலே படம் மூலம் நடிப்புக்கு ரீஎண்ட்ரி கொடுத்தார். அப்போது முதல் பிஸியாக நடித்து வருகிறார். மகளிர் மட்டும், காற்றில் மொழி, ஜாக்பாட், ராட்டசி, நாச்சியார், செக்கச் சிவந்த வானம் என தொடர்ந்து அவரது படங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

தற்போது அவர் நடித்து வரும் படம் பொன்மகள் வந்தால். இப்படத்தை ஜெ.ஜெ.பெட்ரிக் என்பவர் இயக்கி வருகிறார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யா பொன்மகள் வந்தாள் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார். இது படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது. படக்குழுவினர் சூர்யாவுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கவினுக்கு சபாஷ் சொன்ன சேரன்கவினுக்கு சபாஷ் சொன்ன சேரன் கோவை சரளாவை கிண்டல் செய்த சதீஷ் கோவை சரளாவை கிண்டல் செய்த சதீஷ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in