Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலுக்கு காயத்ரி ரகுராம் பதிலடி

17 செப், 2019 - 17:33 IST
எழுத்தின் அளவு:
Hindi-issue:-Gayathiri-Raghuram-reply-to-Kamal

உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்ன ஹிந்தி கருத்தினால் தமிழகத்தில் மீண்டும் ஹிந்திக்கு எதிரான போராட்டங்களும், எதிர்ப்பு குரலும் ஒலிக்க தொடங்கி உள்ளன. இப்படியான நிலையில், ‛‛இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து. அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டி விடும்'' என ஹிந்தி எதிர்ப்பு குறித்து வீடியோ வெளியிட்டு இருந்தார் கமல்ஹாசன்.

அதேசமயம் ஹிந்தி மொழியின் தேவை குறித்து கருத்து பதிவிட்டிருந்தார் நடிகை காயத்ரி ரகுராம். அதோடு கமலின் வீடியோவிற்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், ‛‛விருந்து சாப்பிட வாழை இலை தேவை, நம்மை தாங்கிப்பிடிக்க ஒன்றிணைக்க ஒரு மொழி தேவை. அதற்காக நம்முடைய மொழியை, கலாச்சாரத்தை விட்டு விட வேண்டும் என்பதில்லை'' என்று கமலின் கருத்துக்கு எதிர்கருத்து பதிவிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.

Advertisement
கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய
7 முறை நாமினேஷன்: தப்பிக்கும் கவின்7 முறை நாமினேஷன்: தப்பிக்கும் கவின் விஜய்க்காக இறங்கி வந்த நயன்தாரா? விஜய்க்காக இறங்கி வந்த நயன்தாரா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (22)

Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
21 செப், 2019 - 16:35 Report Abuse
Naam thamilar இவளுக்கு இதை சொல்வதற்கு ஆங்கிலம் தேவை படுகிறது. போமா போ ஓரமா குந்து
Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
21 செப், 2019 - 12:20 Report Abuse
Indhuindian ஹிந்தியை படித்தால் தமிழ் அழிந்துவிடும் என்று சொல்வதில் இருந்தே இவர்களுக்கு தமிழின் மீது எவ்வளவு நம்பிக்கை என்று தெரியவில்லையா. கல் தோன்றி மண் தோன்றா முன்னே முன் தோன்றிய மூத்த மொழி என்பதிலே அவர்களுக்கு நம்பிக்கை இல்லை அது சும்மா மேடையிலே பேசறதுக்கு மாநாடு நடத்தறதுக்கும் தான் போல
Rate this:
cbonf - doha,கத்தார்
19 செப், 2019 - 13:38 Report Abuse
cbonf ஹிந்தி திணிப்பு ஹிந்தி திணிப்பு என்று யாரை பயமுறுத்துகிறார் இந்த கமல், ஸ்டாலின் போன்ற தலைவர்கள்? அமித் ஷா ஹிந்தியை ஒரு லிங்க் மொழி என்று சொன்னாரே தவிர ஹிந்தியை திணிக்கவேண்டும் என்று சொல்லவில்லை.
Rate this:
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
19 செப், 2019 - 11:04 Report Abuse
Parthasarathy Badrinarayanan அருமையான பதில். கமலுக்கு புத்தி வருமா
Rate this:
LAX - Trichy,இந்தியா
19 செப், 2019 - 05:55 Report Abuse
LAX சும்மா 'தமிழ்.. தமிழ்.. (தமில்.. தமில்..) னு ஓவரா கூவுனா பத்தாது.. தமிழுக்கு அழகாம் 'ழ' என்பதை சரியாக உச்சரிப்போர் மட்டுமே தமிழுக்கு ஆதரவாக இருக்க, குரல் குடுக்கத் தகுதியானவர்கள்.. முதலில், தமிழை ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது 'Tamil' என்றில்லாமல் 'Tamizh' என்று குறிப்பிடுவதை நடைமுறைப்படுத்தவேண்டும் ..
Rate this:
Ramesh M - COIMBATORE,இந்தியா
19 செப், 2019 - 12:48Report Abuse
Ramesh MThamil அல்லது Thamizh என்று கூறவும். THA வேண்டும் TA பதிலாக ....
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in