Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'மாபியா' டீசர்: ஆச்சரிய வரவேற்பு

17 செப், 2019 - 17:08 IST
எழுத்தின் அளவு:
Mafia-teaser-got-good-response

'துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றவர் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன். அவர் அடுத்து இயக்கிய 'நரகாசூரன்' படம் பல்வேறு காரணங்கள் வெளியாவது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

அவரது மூன்றவாது படமாக இயக்கிய 'மாபியா' படத்தின் டீசரை நேற்று மாலை வெளியிட்டார்கள். அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் அப்படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

டீசர் வெளியான 24 மணி நேரத்திற்குள் யு டியுபில் 20 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. பொதுவாக முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்குத்தான் இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும். இந்த டீசருக்கான வரவேற்பு இளம் இயக்குனரான கார்த்திக் நரேனுக்குக் கிடைத்துள்ள ஒன்று என்று சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பிகில் வெளியீட்டுத் தேதி: தயாரிப்பாளர் வேண்டுகோள்பிகில் வெளியீட்டுத் தேதி: ... 7 முறை நாமினேஷன்: தப்பிக்கும் கவின் 7 முறை நாமினேஷன்: தப்பிக்கும் கவின்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Janani N - bangalore,இந்தியா
18 செப், 2019 - 13:29 Report Abuse
Janani N நல்ல thaan இருக்கு,,,,வேற மொழி copy ஆகா இல்லாமல் இருந்தால் சரி
Rate this:
Arul - thanjavur,இந்தியா
18 செப், 2019 - 11:48 Report Abuse
Arul Super
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in