Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிகில் வெளியீட்டுத் தேதி: தயாரிப்பாளர் வேண்டுகோள்

17 செப், 2019 - 16:14 IST
எழுத்தின் அளவு:
Bigil-Release-date:-Producer-request

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் பிகில் படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றி அடிக்கடி சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. படம் தீபாவளிக்கு வருவது உறுதி. அதே சமயம் தீபாவளி தினமான அக்டோபர் 27ம் தேதி படம் வெளிவருமா அல்லது அதற்கு முன்பாக 25ம் தேதி வெளிவருமா என யூகங்களின் அடிப்படையில் பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இதனிடையே, படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி அது பற்றி தவறான வதந்திகளைப் பரப்பாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

“யூகங்களின் அடிப்படையில் வெளியீட்டுத் தேதி பற்றி தவறான வதந்திகளை தயவு செய்து பரப்பாதீர்கள். படத்தின் சென்சார் முடிந்த பிறகே அது பற்றி அறிவிப்போம். பாக்ஸ் ஆபிசில் புதிய சாதனை படைக்கும் விதத்தில் சரியான நாளைத் தான் தேர்வு செய்வோம் என்பதை நம்புங்கள்” என தெரிவித்து வெளியீட்டுத் தேதி பற்றிய சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


மேலும் பிகில் படத்தின் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.பொதுவாக விஜய் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் டிரெண்ட்டிங் செய்யும் ரசிகர்கள், பிகில் படத்தின் புதிய போஸ்டரையும் வெளியான சில நிமிடங்களிலேயே டிரெண்ட்டிங்கிற்கு கொண்டு வந்தனர். இந்த புதிய போஸ்டரில் விஜய் லுங்கி அணிந்து கையில் கத்தி உடன் இருப்பது போன்று உள்ளது.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
என்எஸ்கே பேத்தி ரம்யா திடீர் திருமணம்என்எஸ்கே பேத்தி ரம்யா திடீர் ... 'மாபியா' டீசர்: ஆச்சரிய வரவேற்பு 'மாபியா' டீசர்: ஆச்சரிய வரவேற்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

JMK - Madurai,இந்தியா
18 செப், 2019 - 12:27 Report Abuse
JMK சர்க்காருக்கு இப்படித்தான் பில்ட் அப் கொடுத்து ஓடிஏ வச்சானுங்க ? என்னதான் இருந்தாலும் பாகுபலி / 2.௦ மாதிரி ஒரு ஆயிரம் கோடி வசூல் ஆகுமா ?
Rate this:
ahoba -  ( Posted via: Dinamalar Android App )
18 செப், 2019 - 03:13 Report Abuse
ahoba hahahhamunadiye release aitaalum!
Rate this:
வால்டர் - Chennai,இந்தியா
17 செப், 2019 - 20:25 Report Abuse
வால்டர் 24th ரிலீஸ் ஆகும். ரெண்டு நாள் ரசிகர்கள் ஒட்டிருவானுங்க. சனி ஞாயிறு அடுத்தவர்கள். தியேட்டர்ஸ் புல்லா இருக்கற மாதிரியே பில்டப் குடுப்பானுங்க. இதுக்கு ஏன் இந்த பில்டப்பு.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in