Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்எஸ்கே பேத்தி ரம்யா திடீர் திருமணம்

17 செப், 2019 - 15:18 IST
எழுத்தின் அளவு:
Ramya-NSKs-sudden-marriage

மறைந்த நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனின் பேத்தி ரம்யா. பின்னணி பாடகியாக இருக்கும் இவர், பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிலையில் இவர் திடீரென மறுமணம் செய்து கொண்டுள்ளார். தனியார் டிவியில் ஒளிப்பரப்பாகும் நீலக்குயில் தொடரில் நாயகனாக நடித்த சத்யாவை பதிவு திருமணம் செய்து கொண்டார். மிக எளிமையாக நடந்த இவர்களது திருமணத்தில் கடந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்ட நடிகைகள் மும்தாஜ், ஜனனி ஐயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரம்யா, கடந்த 2017ல் பின்னணி பாடகர் அர்ஜூன் என்பவரை திருமணம் செய்தார். பின் அவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பால் விவகாரத்து பெற்று பிரிந்து விட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
பிகில் இசை விழா: ரசிகைகளுக்கு போட்டிபிகில் இசை விழா: ரசிகைகளுக்கு போட்டி பிகில் வெளியீட்டுத் தேதி: தயாரிப்பாளர் வேண்டுகோள் பிகில் வெளியீட்டுத் தேதி: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

LAX - Trichy,இந்தியா
24 செப், 2019 - 07:11 Report Abuse
LAX ஹலோ மிஸ்டர் இளங்கோவன்.. அதே நிகழ்ச்சியில் பங்குபெற ஆண்களுக்கு என்னென்ன தகுதிகள் னு சொல்லாம உட்டுப்புட்டீங்க..? 'வெளிய எத்தன கல்யாணம் பண்ணியிருந்தாலும்.. எத்தனை பெண் தொடர்புகள் இருந்தாலும்.. உள்ள வர்ரவங்களையெல்லாம் வளைச்சுப்போட்றதா..?'
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
19 செப், 2019 - 11:09 Report Abuse
Sridhar ஒரு பெண்ணுக்கு மறுமணம் செய்ய உரிமை இல்லையா? ஆண் ஆதிக்க மனப்பான்மை நம்மை விட்டு அகலவில்லை
Rate this:
Jayvee - chennai,இந்தியா
18 செப், 2019 - 14:35 Report Abuse
Jayvee கலைவாணரின் பேத்தியா இது ? பாவம் கலைவாணர்
Rate this:
சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா
18 செப், 2019 - 10:35 Report Abuse
சிவ.இளங்கோவன் . பிக் பாஸுக்கு வரும் அல்லது பங்குபெற வேண்டிய தகுதி அநேக பெண்களுக்கு குறைந்தபட்சம் 4 ஆண் நண்பர்கள் 3 கணவர்கள் இருக்கவேண்டும் . தமிழக கலாசாரத்தை சீரடிப்பதில் கலையுலகம் என்ற போர்வையில் சர்வ நாசம் .
Rate this:
Krish - Chennai ,இந்தியா
18 செப், 2019 - 07:49 Report Abuse
Krish அவர் பெயரை சொல்லாமல் இருப்பது அவருக்கு நல்லது. நன்றாக இருக்கட்டும்.,
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in