Advertisement

சிறப்புச்செய்திகள்

மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு | ஓடிடி தளங்களை அணுகும் பல தயாரிப்பாளர்கள் | சோஷியல் மீடியாவை விட்டு வெளியேறிய உன்னி முகுந்தன் | 60 வயதுக்கு மேல் அனுமதியில்லை, அப்புறம் எப்படி ஷுட்டிங் நடக்கும் ? | குறும்பட இயக்குனரான 'கபாலி' நாயகி | திருப்பதி தேவஸ்தானம் மீது அவதூறு பேச்சு : நடிகர் சிவகுமார் மீது வழக்கு | 'என்றும் வாழும் கிரேஸி' : நேரலையில் முதலாம் ஆண்டு நினைவேந்தல் - கமல் பங்கேற்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'காப்பான்' - சூர்யாவை காக்குமா ?

17 செப், 2019 - 13:16 IST
எழுத்தின் அளவு:
Did-Kaappaan-save-Suriya?

'காக்க காக்க' படம் தான் சூர்யாவை ஒரு கமர்ஷியல் ஹீரோ என்ற அந்தஸ்திற்கு உயர்த்தி அவரைக் காத்தது. அதன் பிறகு தான் அவருடைய கமர்ஷியல் கிராப் உயர்ந்து கொண்டே வந்தது. வித்தியாசமான கதாபாத்திரங்களாகவும், கமர்ஷியல் வெற்றி தரும் படங்களாகவும் மாறி மாறி நடித்துக் கொண்டு வந்தார் சூர்யா.

ஆனால், 'அஞ்சான், மாசு என்கிற மாசிலாமணி, 24, சி 3, தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே' ஆகிய படங்கள் அவருடைய கமர்ஷியல் உயர்வுக்கு இறங்கு முகத்தைத் தந்தன. இயக்குனர்களையும், கதைகளையும் நம்பி அவர் நடித்த படங்கள் தோல்வியைத்தான் பரிசாகத் தந்தன.

அவற்றை 'காப்பான்' படம் மாற்றும் என்ற நம்பிக்கையில் சூர்யா இருக்கிறார். ஒரு பரபரப்பான ஆக்ஷன், சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா, சாயிஷா என மல்டிஸ்டார் என்பதால் தென்னிந்திய அளவில் இப்படம் வெற்றிகளைக் குவிக்கும் என்று படக்குழுவும் எதிர்பார்க்கிறது.

'காக்க காக்க' படம் 2003ல் தந்த ஒரு திருப்புமுனையை 2019ல் 'காப்பான்' தந்து சூர்யாவைக் காக்கும் என்பதே அவரது ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
ஆங்கில பட ஹீரோவான தமிழ் பட வில்லன்ஆங்கில பட ஹீரோவான தமிழ் பட வில்லன் தாஜ்மகால் பார்த்த மயக்கத்தில் காஜல் அகர்வால் தாஜ்மகால் பார்த்த மயக்கத்தில் காஜல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

kmathivanan - Trichy ,இந்தியா
18 செப், 2019 - 11:36 Report Abuse
kmathivanan இவனல்லாம் ஒரு நடிகர் கர்மம்டா சாமி , சும்மா எப்போப்பார்த்தாலும் கத்தவேண்டியது , கூலிங்கில்ஸ் போட்டுக்கிட்டு பல்ல கட்டவேண்டியது , இது நடிப்பா . படம் ஓடணுமுன்னு ஒன்னும் தெரியாம அரசியல் பேச வேண்டியது , ஒரு லட்சம் ரூபாய்க்கு தானம் கொடுத்து விட்டு இருபது லட்ச ரூபாய்க்கு விளம்பரம் பண்ண வேண்டியது . இது ஒரு பொழப்பு
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
18 செப், 2019 - 04:29 Report Abuse
 nicolethomson மக்களின் ரசனை புரியாம இன்னமும் காசு புழக்கம் இருக்கும் பல நடிகர்கள் காணாம போயிருக்காங்க அதில் இன்னொரு அடிக்ஷனா?
Rate this:
Babu Desikan - Bangalore,இந்தியா
17 செப், 2019 - 15:53 Report Abuse
Babu Desikan முதலில் கத்தாமல் கூச்சல் போடாமல் நடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். திடீர் மத மாற்றம் ஏன்? அதிர்ஷ்டம் வந்து சேரும் என்ற மூட நம்பிக்கை யா
Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
17 செப், 2019 - 15:44 Report Abuse
mindum vasantham இதுவும் பிளாப் தான்
Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
17 செப், 2019 - 13:26 Report Abuse
uthappa இதை ஓட்றதுக்குத்தான், சம்சுதீன் மக்களை கவர மத்திய அரசை குறை சொல்றார். ஊத்திக்கிட்டால் இன்னும் அதிக காண்டோடு வேலை செய்வார்.மக்களை முட்டாளாக நின்னிற்க்கும் இன்னொரு கமல்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in