50வது படத்தின் படப்பிடிப்பு : அஞ்சலி மகிழ்ச்சி | தரத்திற்காக தள்ளிப் போன 'அயலான்' | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' படப்பிடிப்பு ரத்து : காரணம் என்ன? | 'கமெண்ட்' ஆப் செய்து ஏஆர் ரஹ்மான் டுவீட் | ஹிந்தி நடிகை பரிணீதி சோப்ரா திருமணம் | 'சந்திரமுகி 3' நடந்தால் ரஜினிகாந்த் நடிப்பாரா ? | விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' |
பல படங்களில் வில்லனாக நடித்தவர் சம்பத் ராம். சமீபகாலமாக காமெடி கலந்த வில்லன் கேரக்டரில் நடித்து வருகிறார். காலா படத்தில் ரஜினியின் நண்பராக நடித்திருந்தார். கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக வில்லன், மற்றும் குணசித்ர வேடங்களில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் சம்பத் ராம், முதன் முறையாக ஒரு ஆங்கில படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
செவன் ஹில்ஸ் பிக்சர்ஸ் சார்பில் கனடா வாழ் தமிழரான கென் கெண்டையா தயாரித்து, இயக்கி இருக்கும் ஆங்கில படம் ‛பியர்ல் இன் தி பிளட்'. இதில் சம்பத்ராம் ஹீரோவாக நடித்திருக்கிறார். எம்.எஸ்.சதீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், சேன்சூ லட்சுமி இசை அமைத்திருக்கிறார். ஜெயந்தி சுரேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப் படத்தை கனடாவிலும், தமிழ் நாட்டிலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.