Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கடும் போட்டியில் காப்பான், ஆக்ஷன், நம்ம வீட்டுப் பிள்ளை

17 செப், 2019 - 11:29 IST
எழுத்தின் அளவு:
Competition-between-Kaappaan,-Action-and-Namma-Veetu-Pillai

தலைப்பில் உள்ள மூன்று படங்களும் இன்னும் வெளியாகவேயில்லை. அதற்குள் கடும் போட்டியா என யோசிப்பது தெரிகிறது. இந்த மூன்று படங்களின் டிரைலர், டீசர் வீடியோக்கள்தான் இப்போது யு-டியுபில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

விஷால் நடித்துள்ள 'ஆக்ஷன்' படத்தின் டீசர் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியாகி யு டியுப் டிரென்டிங்கில் முதலிடத்தில் இருந்து தற்போது 53 லட்சம் பார்வைகளுடன் டிரென்டிங்கில் 4வது இடத்தில் உள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'நம்ம வீட்டுப் பிள்ளை' டிரைலர் கடந்த சனிக்கிழமையன்று வெளியாகி 31 லட்சம் பார்வைகளைக் கடந்து தற்போது டிரென்டிங்கில் 6வது இடத்தில் உள்ளது.

சூர்யா நடித்துள்ள 'காப்பான்' படத்தின் இரண்டாவது டிரைலர் சனிக்கிழமையன்று வெளியாகி 24 லட்சம் பார்வைகளுடன் டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

இந்த மூன்று படங்களும் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெறும் என்ற எதிபார்ப்பை அந்தந்த வீடியோக்கள் ஏற்படுத்தியுள்ளன.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார்?பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார்? 'பிளைண்ட்' கொரியன் படத்தின் ரீமேக் 'நெற்றிக்கண்' ? 'பிளைண்ட்' கொரியன் படத்தின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
27 செப், 2019 - 19:09 Report Abuse
TAMILAN நிஜ ஹீரோ, காலத்தில், மாணவர்களுக்கும், மக்களுக்கும் உதவும் சூர்யா தான் இப்போது சூப்பர் ஸ்டார்
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
18 செப், 2019 - 17:47 Report Abuse
Vasudevan Srinivasan ட்ரைலர் டீசருக்கெல்லாம் போட்டியென்று சொல்வது சில ஊடகங்களின் ஊக்குவிப்பு தான் வேறொன்றுமில்லை..
Rate this:
17 செப், 2019 - 12:48 Report Abuse
ilaiyaraja muthu moonume kuppai teaser., trailer
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in