Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தர்பார்: புதிய வீடியோ வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்

17 செப், 2019 - 10:27 IST
எழுத்தின் அளவு:
Darbar:-AR-Murugadoss-post-video-at-shooting-spot

சென்னை: ‛தர்பார் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு வீடியோவை எடுத்து வெளியிட்டுள்ளார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

ரஜினியுடன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முதல் முறையாக இணைந்துள்ள படம் ‛தர்பார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். தர்பார் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்பையில் நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் அவ்வப்போது வெளியாகி படக்குழுவுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார் இயக்குனர் முருகதாஸ்.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு வீடியோவை பதிவு செய்து, அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் முருகதாஸ். அந்த வீடியோவில் தனது உதவி இயக்குனர்கள் உள்பட படப்பிடிப்பு தளத்தில் உள்ளவர்களிடம் பேட்டி காண்கிறார் முருகதாஸ். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது.




Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மம்முட்டி நயன்தாரா படத்தில் விஜய் ஆண்டனிமம்முட்டி நயன்தாரா படத்தில் விஜய் ... 'சாஹோ' - தயாரிப்பாளர்களுக்கு லாபமா, நஷ்டமா ? 'சாஹோ' - தயாரிப்பாளர்களுக்கு லாபமா, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in