Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மலையாள நடிகரை தமிழுக்கு அழைத்து வரும் சீனுராமசாமி

16 செப், 2019 - 18:43 IST
எழுத்தின் அளவு:
Malayalam-actor-to-debut-in-Tamil

மலையாள திரையுலகில் கடந்த இரண்டு வருடங்களாக குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் இளம் நடிகரான ஷேன் நிகம். சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், கிஸ்மத் என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக மாறினார். அமலா, மஞ்சுவாரியர் இணைந்து நடித்த 'கேர் ஆப் சாய்ராபானு' என்கிற படத்தில் மஞ்சுவாரியர் மகனாக நடித்தார்.

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான பஹத் பாசில் நடித்த கும்பளாங்கி நைட்ஸ் என்கிற படம் இவருக்கும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த நிலையில் தமிழில் சீனு ராமசாமி அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் ஷேன் நிகம்.. இந்த தகவலை அவரே ஒரு பேட்டியில் உறுதி செய்துள்ளார். தற்போது மாமனிதன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் சீனுராமசாமி ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் நடிக்க வருகிறார் அசின்மீண்டும் நடிக்க வருகிறார் அசின் மம்முட்டி நயன்தாரா படத்தில் விஜய் ஆண்டனி மம்முட்டி நயன்தாரா படத்தில் விஜய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

THENDRAL HAMEED, DUBAI - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
17 செப், 2019 - 11:57 Report Abuse
THENDRAL  HAMEED, DUBAI uurukku maddum than ubathesam
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
17 செப், 2019 - 05:00 Report Abuse
 nicolethomson இந்த சீனு ராமசாமி தான் தமிழ் தமிழ் என்று பேசி வந்தானே? ஏன் தமிழகத்தில் வெள்ளை தோல் யாருக்கும் இல்லையாமே? இல்லை அழகான தமிழர்களே இல்லையா? எதற்காக அவ்விட போயி சீனு?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in