Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் நடிக்க வருகிறார் அசின்

16 செப், 2019 - 17:02 IST
எழுத்தின் அளவு:
Actress-Asin-backs-to-acting

கடந்த 2001ல் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அசின். அதை தொடந்து, தெலுங்கு, தமிழ், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து, முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

பின், திருமணம் செய்து கொண்டு, சினிமா வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இல்லற வாழ்க்கைக்குள் புகுந்தார். இல்லற வாழ்க்கைக்கு பரிசாக, ஆரின் என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இந்நிலையில், அசின் மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அசினின் சமீபத்திய புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
அசுரன் படம்: லண்டனில் டப்பிங் பணிகள்அசுரன் படம்: லண்டனில் டப்பிங் பணிகள் மலையாள நடிகரை தமிழுக்கு அழைத்து வரும் சீனுராமசாமி மலையாள நடிகரை தமிழுக்கு அழைத்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
18 செப், 2019 - 17:54 Report Abuse
Vasudevan Srinivasan அழகும் திறமையும் உள்ள நடிகைகளில் திருமதி. அசின் அவர்களும் முக்கியமானவர்..
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17 செப், 2019 - 17:47 Report Abuse
J.V. Iyer ஆனா நாங்க பார்க்க ரெடியா இல்லை..
Rate this:
PANDA PANDI - Aththipatti,இந்தியா
17 செப், 2019 - 09:37 Report Abuse
PANDA PANDI அசின் மாமி வேடம் okok. இனி No Problem. எல்லாம் நல்லபடியா நடந்தால் சரி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in