Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுந்தர் சி நடிப்பில் 11, இயக்கத்தில் 10

16 செப், 2019 - 16:56 IST
எழுத்தின் அளவு:
Sundars-C-two-movie-releasing-same-date

தலைப்பைப் பார்த்து சுந்தர் சி-யின் நடிப்பிற்கு இயக்கத்திற்கு யாரோ கொடுத்த மதிப்பெண் அவை என நினைக்க வேண்டாம்.

நடிகராகவும் இருக்கும் சுந்தர் சி நடித்துள்ள இருட்டு படம் அக்டோபர் 11ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை துரை இயக்கியுள்ளார். இப்படம் ஒரு வித்தியாசமான த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்ஷன் படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாக உள்ளதாகத் தெரிகிறது. இப்படத்தில் விஷால், தமன்னா மற்றும் பலர் நடிக்கிறார்கள். அடுத்தடுத்த நாட்களில் சுந்தர் சியின் இரண்டு படங்கள் வெளியாக உள்ளன.

இதற்கிடையே இரண்டு படங்களும் அக்.,11ல் ரிலீஸாகலாம் என மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
படம் இயக்கத் தயாராக  இருக்கும் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுபடம் இயக்கத் தயாராக இருக்கும் ... அசுரன் படம்: லண்டனில் டப்பிங் பணிகள் அசுரன் படம்: லண்டனில் டப்பிங் பணிகள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in