Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேரரசு படத்தில் விஜய் உறுதியான தகவல்

16 செப், 2019 - 15:07 IST
எழுத்தின் அளவு:
Vijay---Perarasu-movie-almost-confirmed

பிகில் திரைப் படத்தை அடுத்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, வரும் அக்டோபர் மாதம் துவங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நடிகர் விஜய்யை வைத்து இயக்குநர் பேரரசு ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் பரவி இருந்தது. ஆனால், அதை யாரும் உறுது செய்யாமல் இருந்தனர்.

இந்நிலையில், சென்னை வடபழனியில் நடைபெற்ற காதல் அம்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் "விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இருக்கும் இயக்குநர் பேரரசுக்கு, என்னுடைய வாழ்த்துகள்" என்று ஜாக்குவார் தங்கம் பேசினார்.

இதையடுத்து, இயக்குநர் பேரரசு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க ஒரு படம் எடுக்கவுள்ள தகவல் உறுதியாகி இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
200 பேருக்கு ஹெல்மெட்; சூர்யா ரசிகர்கள் முன்னோடி!200 பேருக்கு ஹெல்மெட்; சூர்யா ... தி.போ.தி.கூட்டம் செப்., 27ல் ரிலீஸ் தி.போ.தி.கூட்டம் செப்., 27ல் ரிலீஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

17 செப், 2019 - 09:38 Report Abuse
என் மேல கை வெச்சா காலி விக்கு மண்டையன்
Rate this:
serupalaiye adipen - ohio,யூ.எஸ்.ஏ
17 செப், 2019 - 07:40 Report Abuse
serupalaiye adipen ஈவன் படத்துல விஜய் தான் நடிக்கமுடியும்.. ஆக்ட்டிங் தெரியாதவன் கத்தவச்சு மொக்க காமெடி பண்ணறது தான் பேரரசு போர்முலா...அதுக்கு விஜய் எப்பவுமே பொறுத்த மனா அலு தான். அவனுக்கு நடிக்கவும் தெரியாது, இவனுக்கு படம் எடுக்கவும் தெரியாது.. ஈவனுகள கொண்டாடறவனுகள தான் சாத்தானும்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in