Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்தடுத்து இரண்டு பெரிய விழாக்கள்: வருவாரா நயன்தாரா ?

16 செப், 2019 - 12:31 IST
எழுத்தின் அளவு:
Will-Nayanthara-attend-two-big-events

தென்னிந்தியத் திரையுலகின் நம்பர் 1 நடிகை என சொல்லப்படுபவர் நயன்தாரா. மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து தெலுங்கிலும் அவ்வப்போது நடிப்பவர். இருந்தாலும் மற்ற மொழிகளைக் காட்டிலும் தமிழில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார், அவற்றிற்குத்தான் முக்கியத்துவமும் கொடுப்பார்.

தற்போது சிரஞ்சீவியுடன் அவர் நடித்துள்ள 'சைரா' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு செப்டம்பர் 18ம் தேதி ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அதற்கடுத்த நாளான செப்டம்பர் 19ம் தேதி சென்னையில் விஜய்யுடன் அவர் நடித்துள்ள 'பிகில்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

இரண்டு படங்களுக்குமே பெரிய படங்கள், பெரிய நடிகர்கள், பெரிய நிறுவனங்கள். படத்தின் நாயகியாக நயன்தாரா அந்த விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பித்தால் அது அப்படங்களின் ரசிகர்களை உற்சாகமடைய வைக்கும்.

பொதுவாக தான் நடிக்கும் படங்களின் எந்த விழாவிலும் கலந்து கொள்ளாத நயன்தாரா இந்த இரண்டு முக்கிய பெரிய படங்களின் விழாக்களில் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
11 மொழிகளில் தயாரான ஸ்ரீகாந்த் திவாரியின் வாழ்க்கை11 மொழிகளில் தயாரான ஸ்ரீகாந்த் ... எது நடந்தால் என்ன? விக்னேஷ் சிவன் செல்பி எது நடந்தால் என்ன? விக்னேஷ் சிவன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in