Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாடகர் ஆனார் ‛சரிகமப' ஸ்பெஷல் கார்த்திக்

16 செப், 2019 - 11:54 IST
எழுத்தின் அளவு:
Sa-Re-Ga-Ma-Pa-special-Karthik-turn-as-Singer

சுசீந்திரன் இயக்கி வரும் படம் சாம்பியன். இது கால்பந்து போட்டியை மையமாக கொண்ட படம். ஆனாலும் பாண்டியநாடு, நான் மகான் அல்ல மாதிரியாக பழிக்கு பழிவாங்கும் ஆக்ஷன் படம். படத்திற்கு அரோல் குரோலி இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் ‛சரிகமப' ஸ்பெஷல் கார்த்திக்கை பாடகராக அறிமுகப்படுத்துகிறார் சுசீந்திரன்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‛சரிகமப' நிகழ்ச்சி மூலம் மக்கள் அனைவரையும் கவர்ந்தவர் கார்த்திக். அவர் நிகழ்ச்சி அரங்கத்திற்குள் நுழைந்ததிலிருந்து பாட்டு பாடி முடிப்பது வரை பார்வையாளர்களின் கரகோஷம் அவரையும் அவரது பெற்றோரையும் மெய்சிலிர்க்க வைக்கும். அவரது குரலில் அப்படியொரு வசீகரம் இருக்கும். அந்த அளவிற்கு நேர்த்தியாக பாடக்கூடிய 19 வயது இளைஞனை உலகம் முழுக்க அறியவைக்க, முதல் முறையாக பாடகராக சாம்பியன் படத்தில் அறிமுகப்படுத்துகிறார்கள்.

"ஆண்டவன் தூரிகையில், நீ மானுட ஓவியம். அரைநொடி கோபத்திலும் உன் வண்ணம் போய்விடும்..." என்று தொடங்கும் பாடலை கார்த்திக் பாடி உள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அனிருத்தை டார்கெட் செய்யும் தெலுங்கு விமர்சகர்கள்அனிருத்தை டார்கெட் செய்யும் ... டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ் தலைப்புக்கு மோதல் டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in