Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பிங்க் தெலுங்கு ரீமேக்கில் பவன்கல்யாண்

15 செப், 2019 - 14:46 IST
எழுத்தின் அளவு:
pawan-kalyan-to-act-in-pink-telugu-remake

அஞ்ஞாதவாசி படத்திற்கு பிறகு ஆந்திர சட்டமன்ற தேர்தலில் போட்டி தயாரானார் நடிகர் பவன்கல்யாண். அதற்காக தனது ஜனசேனா கட்சி சார்பில் பாத யாத்திரை நடத்தியவர் தேர்தலையும் சந்தித்தார். ஆனால் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து அரசியல் வேலைகளில் ஈடுபட்டு வரும் பவன்கல்யாணை, மீண்டும் படங்களில் நடிக்குமாறு தில்ராஜூ உள்பட இரண்டு தயாரிப்பாளர்கள் அழைத்து வந்தனர்.


அதனால் அடுத்த ஆண்டில் இரண்டு படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளார் பவன்கல்யாண். அதில் முதல் படமாக ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். இதே படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வையில் நடித்த அஜீத்திற்கு அந்த படம் வெற்றியை கொடுத்ததால் பவன்கல்யாணும் பிங்க் ரீமேக்கில் நடிப்பதில்


ஆர்வமாக உள்ளாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டென்னிஸ் அணியை வாங்கிய ரகுல்பிரீத் சிங்டென்னிஸ் அணியை வாங்கிய ரகுல்பிரீத் ... பல்கேரியா செல்கிறார் ராம் சரண் பல்கேரியா செல்கிறார் ராம் சரண்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in