Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினிகாந்த் பட டைட்டீலில் நயன்தாரா!

15 செப், 2019 - 14:32 IST
எழுத்தின் அளவு:
nayanthara-to-act-in-rajini-movie-title

விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நானும் ரெளடிதான் படத்தில் நடித்த நயன்தாரா, அடுத்தபடியாக அவரது தயாரிப்பில் ஒருபடத்தில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தனது ரெளடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ்சிவன் தயாரிக்கும் அந்த படத்திற்கு நெற்றிக்கண் என்று டைட்டீல் வைத்திருப்பதாக இன்று பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.


1981ல் ரஜினிகாந்த்-மேனகா நடித்த படம்தான் நெற்றிக்கண். இந்த படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். அதோடு இந்த மேனகா கீர்த்தி சுரேஷின் அம்மா என்பது குறிப்பிடத்தக்கது. இதே டைட்டீலில்தான் இப்போது நயன்தாரா நடிக்கப்போகிறார். மிலண்ட் ராவ் என்பவர் இயக்குகிறார்.


மேலும், நெற்றிக்கண் படத்தை தயாரித்த கவிதாலயா நிறுவனம் அந்த டைட்டீலுக்கு ஒப்புதல் கொடுத்து விட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள விக்னேஷ்சிவன், ரஜினிகாந்த், கவிதாலயாவிறகு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். இந்த நெற்றிக்கண் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஒத்த செருப்பு படத்தை பாராட்டிய ரஜினிஒத்த செருப்பு படத்தை பாராட்டிய ரஜினி சூர்யாவின் காப்பான் படத்தின் ரன்னிங் டைம் சூர்யாவின் காப்பான் படத்தின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in