Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கிண்டலடித்தவர்களின் வாயை அடைத்த நிவின்பாலி

15 செப், 2019 - 14:27 IST
எழுத்தின் அளவு:
nivin-pauly-gave-perfect-reply-for-critisizers

நிவின்பாலி நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ஆக்சன் டிராமா படம் இந்த ஓணம் பண்டிகை ரேஸில் முதலிடத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த சில படங்களாக சீரியஸாக நடித்து வந்த நிவின்பாலி இந்த படத்தில் வழக்கமான தனது பக்கத்து வீட்டு பையன் ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அதேசமயம் ஒரு சிலர் லவ் ஆக்சன் ட்ராமா படத்தில் நிவின்பாலியின் உடல் எடை அதிகரித்து சற்றே குண்டாக இருப்பதை கிண்டலடித்து பதிவிட்டு வருகின்றனர்.

இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் நிவின்பாலியிடம் கேட்கப்பட்டபோது, கடந்த சில மாதங்களாகவே தேசிய விருது பெற்ற இயக்குனர் கீது மோகன்தாஸ் டைரக்ஷனில் தான் நடித்து வரும் மூத்தோன் படத்திற்காக உடல் எடையை ஏற்ற வேண்டி இருந்ததாக கூறியுள்ளார். அதனால் அதே தோற்றத்துடனேயே லவ் ஆக்சன் டிராமா படத்திலும் நடிக்க வேண்டி இருந்ததாகவும், மூத்தோன் படம் முடிவடைந்து விட்டதால் இனி தான் பழைய உடல் எடைக்கு மாறி விடுவேன் என்றும் கூறி கிண்டல் அடித்தவர்களின் வாயை அடைத்துள்ளார் நிவின்பாலி


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சைரா - விஷுவல் எபெக்ட்ஸ் பட்ஜெட் 45 கோடிசைரா - விஷுவல் எபெக்ட்ஸ் பட்ஜெட் 45 ... பிரபாஸை புகழும் காஜல்அகர்வால் பிரபாஸை புகழும் காஜல்அகர்வால்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in