Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒத்த செருப்பு படத்தை பாராட்டிய ரஜினி

15 செப், 2019 - 14:24 IST
எழுத்தின் அளவு:
rajini-praises-parthiban-for-ottha-seruppu

பார்த்திபன் இயக்கி உள்ள ஒத்த செருப்பு படத்தை பாராட்டி நடிகர் ரஜினி கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். இந்த கடிதத்தை பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


அந்த கடிதத்தில், " தனது ஒவ்வொரு படத்திலும் தனித்துவத்தை காட்டும் பார்த்திபன் இந்த படத்தின் மூலம் உச்சத்தை தொட்டிருக்கிறார். இது தமிழ் திரையுலகில் புதுமையான, புரட்சியான, பாராட்டுக்குரிய முயற்சி. அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.


கேமிரா, எடிட்டிங், பேக்கிரவுண்ட் மியூசிக், பின்னணியில் ஒலிக்கும் குரல்கள் அனைத்தும் அற்புதம். படம் வெற்றி பெற என்னுடைய வாழத்துக்கள்". இவ்வாறு ரஜினி குறிப்பிட்டுள்ளார்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
இரண்டு ஹீரோயின் படங்களைத் தயாரிக்கும் கார்த்திக் சுப்பராஜ்இரண்டு ஹீரோயின் படங்களைத் ... ரஜினிகாந்த் பட டைட்டீலில் நயன்தாரா! ரஜினிகாந்த் பட டைட்டீலில் நயன்தாரா!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
16 செப், 2019 - 04:30 Report Abuse
vasumathi தன்னுடைய அருணாச்சல கம்பெனி மூலம் , இவர் கேட்ட பண உதவி செய்தால் இன்னும் நல்லது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in