Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இரண்டு ஹீரோயின் படங்களைத் தயாரிக்கும் கார்த்திக் சுப்பராஜ்

15 செப், 2019 - 14:14 IST
எழுத்தின் அளவு:
karthik-subburaj-to-direct-double-heroine-movie

இன்றைய இளம் இயக்குனர்களில் பலரும் விரைவிலேயே தயாரிப்பாளர் ஆகிவிடுகிறார்கள். அதற்காகவே அவர்களை வரவேற்கலாம். சினிமாவில் சம்பாதித்து சினிமாவிலேயே முதலீடு செய்து பல இளம் திறமைசாலிகளுக்கு படம் இயக்கும் வாய்ப்பையும் அந்த இளம் இயக்குனர்கள் தருவது சிறப்பு.


அந்த வித்தில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள இரண்டு படங்களை ஒரே சமயத்தில் ஆரம்பித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் படத்தை ஈஸ்வர் கார்த்திக் என்ற புதுமுகம் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் ஆரம்பமானது.


ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் படத்தை ரதீந்தின் ஆர் பிரசாத் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் கொடைக்கானலில் ஆரம்பமாகிறது.


தனுஷ் நடிக்கும் படத்தை லண்டனில் இயக்கிக் கொண்டிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். அவர் துவக்க விழாவில் கலந்து கொள்ளாமலேயே இந்த இரண்டு ஹீரோயின் படங்களும் ஒரே வாரத்தில் ஆரம்பமாகியுள்ளன.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிவகார்த்திகேயன் படத்தை வெளியிடும் உதயநிதிசிவகார்த்திகேயன் படத்தை வெளியிடும் ... ஒத்த செருப்பு படத்தை பாராட்டிய ரஜினி ஒத்த செருப்பு படத்தை பாராட்டிய ரஜினி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in