ஜுன் 9ல் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்? | 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 66 கோடி வசூலித்ததாக அறிவிப்பு | அதிதி ஷங்கரைப் பாராட்டிய எஸ்ஜே சூர்யா | 10 கதாநாயகிகள் கலந்து கொள்ளும் 'லெஜன்ட்' இசை வெளியீட்டு விழா | விக்ரம்' பட பிரமோஷனில் 'பஞ்சதந்திரம்' குழு | தாஜ்மஹால் என்னது, மீனாட்சி கோயில் உன்னது - ஒற்றுமைக்கு பாலம் போடும் கமல் | சுந்தர்.சி - குஷ்புவின் மகள் சினிமாவில் அறிமுகமாகிறார் | ஒருவேளை மங்காத்தா 2வாக இருக்குமோ - வைரலான புகைப்படம் | போதைப்பொருள் வழக்கு - ஷாருக்கான் மகன் ஆரியன் கான் அப்பாவியாம் | விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரக்டர் |
இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் திரைக்கு வந்த 'கயல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆனந்தி. தற்போது இவரது நடிப்பில் 'அலாவுதீனின் அற்புத கேமரா', 'எங்கே அந்த வான்', 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளது.
இந்நிலையில், நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படம் ஒன்றில் இவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு கமலி என தலைப்பிட்டுள்ளதாக கயல் ஆனந்தி தெரிவித்திருக்கிறார்.
ஆனால், படம் குறித்த வேறு எந்தத் தகவலையும் வெளியிடாத அவர், படம் குறித்த மற்ற விவரங்கள் அனைத்தையும் படக் குழு விரைவில் அறிவிக்கும் என தெரிவித்துள்ளார்.