Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

துல்கர் படத்திற்கு சச்சின் வாழ்த்து

14 செப், 2019 - 16:59 IST
எழுத்தின் அளவு:
Sachin-wishes-Dulquer-salman-film

மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளையும் தாண்டி தற்போது இந்தியிலும் நடித்து வருகிறார் நடிகர் துல்கர் சல்மான். இந்தியில் அவர் நடித்த முதல் படமான 'கார்வான்' பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில் தற்போது 'சோயா பேக்டர்' இந்த படத்தில் நடித்துள்ளார் துல்கர் சல்மான்.

அபிஷேக் சர்மா என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக சோனம் கபூர் நடித்துள்ளார். வரும் செப்டம்பர் 2௦ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கு சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

அதற்கு காரணமும் உண்டு இந்த படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி உள்ளது. கதைப்படி 1983ல் இந்தியா உலக கோப்பையை வென்ற அதே தருணத்தில் பிறந்த சோயா என்கிற பெண், இந்திய கிரிக்கெட் குழுவினரால் அதிர்ஷ்டக்கார பெண்ணாக கருதப்படுகிறார். ஆனால் இந்திய டீமின் கேப்டனானக துல்கர் சல்மான் மட்டும் தங்கள் அணியின் வெற்றிகள் எல்லாம் தங்களது செயல்பாட்டால் வந்தது தானே தவிர, சோயாவின் அதிர்ஷ்டத்தால் வந்தது அல்ல என மாற்றுக் கருத்துடன் இருக்கிறார். இதையடுத்து இவர்கள் இருவருக்குள்ளும் உருவாகும் காதல் மோதல் தான் படத்தின் கதையாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
என் இளமைக்குக் காரணம் இட்லி, சாம்பார் - அனில் கபூர்என் இளமைக்குக் காரணம் இட்லி, ... சில்க் ஸ்மிதா டூ சகுந்தலாதேவி: அசத்தும் வித்யாபாலன் சில்க் ஸ்மிதா டூ சகுந்தலாதேவி: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in