Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆக்ஷன் டீசர் - தலைப்புக்கு ஏற்றபடி ஆக்ஷன் மட்டுமே...

13 செப், 2019 - 17:35 IST
எழுத்தின் அளவு:
Action-Movie-teaser-released

சுந்தர். சி இயக்கத்தில், விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் ஆக்ஷன். இப்படத்தின் டீசரை சற்று முன் யு டியுபில் வெளியானது.


படத்தின் தலைப்புக்கேற்றபடி டீசர் முழுவதும் ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே அதிகம் இடம் பெற்றுள்ளது. அதிலும் விதவிதமான வெளிநாட்டு லொகேஷன்களில், ஏரியல் ஷாட்களாகவே அதிகம் உள்ளன. ஆக்ஷன் காட்சிகளில் விஷாலின் அதிரடி எப்போதுமே சிறப்பாக இருக்கும். அவருடைய ஆறடி உயரமே அதற்கு பொருத்தமாக இருக்கும். அது இந்தப் படத்தில் இன்னும் ஒரு தளத்தில் உயர்ந்து ஹாலிவுட் ஆக்ஷனைப் பார்ப்பது போல உள்ளது.


தமன்னா, ஐஸ்வர்யா லட்சமி என இரண்டு நாயகிகள் இருப்பதால் படத்தில் காதலும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். டீசரை வைத்துதான் ஒரு படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறும். அது இந்தப் படத்திற்கும் பொருத்தமாகவே வெளிவந்துள்ளது.





Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'தலைவி' - 4 வித தோற்றங்களில் கங்கனா'தலைவி' - 4 வித தோற்றங்களில் கங்கனா பிக்பாஸில் கவினுக்கு பளார் பிக்பாஸில் கவினுக்கு பளார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
14 செப், 2019 - 18:37 Report Abuse
Vasudevan Srinivasan படத்தின் ஸ்டில்லை பார்க்கும்போது இது சுந்தர். சி அவர்களின் படம் என்பது தெரிகிறது.. ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு குறிப்பிட்ட காட்சி சென்டிமென்ட்டாக எல்லா படத்திலும் இருக்கும் அந்த வகையில் இயக்குனர் சுந்தர் அவர்களுக்கு இந்த 'தொடை' காட்சி சென்டிமென்ட்டோ என்னமோ.. படத்தில் தமன்னா அவர்கள் பெண் கமாண்டோவாக வருவதாக செய்திகள் வந்தன கம்னாண்டோ பாத்திரத்திற்கு இப்படி ஒரு காட்சி வைத்தால் என்ன மதிப்பிற்கும் (கனவு பாடல் என்ற சப்பைக் கட்டு வேண்டாம்..)..?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in