Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதலில் விழுந்த டாப்சி

13 செப், 2019 - 15:13 IST
எழுத்தின் அளவு:
Taapsee-fall-in-love

தமிழ், தெலுங்கில் நடித்து வந்த டாப்சி, இப்போது பாலிவுட்டே கதி என கிடக்கிறார். ஆனாலும் அவ்வப்போது தென்னிந்திய படங்களில் தலைகாட்டுகிறார். இப்போது காதல் வயப்பட்டுள்ளார்.

டாப்சி அளித்த பேட்டியில், நான் ஒருவரை காதலிக்கிறேன். அவர் சினிமா, கிரிக்கெட் சாராதவர். வீட்டிலும் திருமணம் பற்றி பேசி வருகிறார்கள். குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை வரும் போது திருமணம் செய்வேன். திருமண பந்தத்தின் மூலமே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கு ஹீரோவிடம் வில்லன் வாய்ப்பு கேட்ட விஜய்சேதுபதிதெலுங்கு ஹீரோவிடம் வில்லன் வாய்ப்பு ... ஆன்லைன் முன்பதிவு கட்டணம் குறையுமா? ஆன்லைன் முன்பதிவு கட்டணம் குறையுமா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
14 செப், 2019 - 02:06 Report Abuse
R.PERUMALRAJA கமல்ஹாசனோ அல்லது பிரகாஷ் ராஜை யோ காதலிக்கவும் ....காந்திக்கு அடுத்த நிலையில் இருக்கும் மகான்கள் இருவரும்
Rate this:
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
13 செப், 2019 - 15:21 Report Abuse
 N.Purushothaman இது அந்த காதலருக்கு தெரியுமா ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in