Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கு ஹீரோவிடம் வில்லன் வாய்ப்பு கேட்ட விஜய்சேதுபதி

13 செப், 2019 - 15:09 IST
எழுத்தின் அளவு:
Vijaysethupathi-asks-villain-role-in-telugu-film

விஜய் சேதுபதி, தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியின் ‛சைரா நரசிம்ம ரெட்டி' என்கிற படத்தில நடித்துள்ளார். தெலுங்கில் முதன்முதலாக அறிமுகமாகியுள்ள படமே சிரஞ்சீவி, அமிதாப், சுதீப் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியுடன் அமைந்துள்ளதால் இந்த படம் மூலம் இந்தியா முழுமைக்கும் தெரிந்த ஒரு பிரபல நடிகராக விஜய்சேதுபதி மாறிவிடுவார் என்பது நிச்சயம். இப்படி ஒரு வாய்ப்புக்குத்தானா காத்திருந்தார் என்று கேட்டால், இல்லை என்றே தலையை அசைக்கிறார் விஜய் சேதுபதி.

சில வருடங்களுக்கு முன்பே தெலுங்கில் நடிக்கலாம் என ஆசை இருந்து வந்ததாம் விஜய்சேதுபதிக்கு. அந்த சமயத்தில் தெலுங்கு நடிகர் ரவிதேஜாவிடம் கூட, உங்களது ஏதாவது ஒரு படத்தில் வில்லனாக நடிக்கிறேன் என்று தனது விருப்பத்தை தெரிவித்தாராம். அதனாலேயே ரவிதேஜாவின் ஜெய் லவகுசா படத்தில் அப்படி ஒரு வாய்ப்பை இயக்குனர் பாபி, விஜய் சேதுபதிக்கு கொண்டு வந்தாராம்..

ஆனால் அப்போது தமிழில் மிகவும் பிசியாக இருந்த விஜய் சேதுபதியால் அந்த படத்திற்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. அப்படியே கொஞ்ச காலம் கடந்த பிறகு தான், எதிர்பாராத விதமாக இந்த சைரா படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்ததுள்ளது. தெலுங்கில் அறிமுகமாவதற்கு இதைவிட ஒரு பிரம்மாண்டமான வாய்ப்பு கிடைக்காது என்று கூறியுள்ளார் விஜய்சேதுபதி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜோடி - பாடல் இல்லாத கார்த்தி படம்ஜோடி - பாடல் இல்லாத கார்த்தி படம் காதலில் விழுந்த டாப்சி காதலில் விழுந்த டாப்சி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in