Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜோடி - பாடல் இல்லாத கார்த்தி படம்

13 செப், 2019 - 14:31 IST
எழுத்தின் அளவு:
There-is-no-song,-pair-in-Karthis-Kaithi

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‛கைதி' படம், தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. நரேன், ரமணா, தீனா, யோகிபாபு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியோ, பாடல்களோ இல்லை. காரணம், படம் அந்தளவுக்கு விறுவிறுப்பாக, ஆக்சன் கலந்த த்ரில்லர் கதையில் நகருகிறது. அதேசமயம் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛பரமகுரு' சசிகுமார்‛பரமகுரு' சசிகுமார் தெலுங்கு ஹீரோவிடம் வில்லன் வாய்ப்பு கேட்ட விஜய்சேதுபதி தெலுங்கு ஹீரோவிடம் வில்லன் வாய்ப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in