Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛பரமகுரு' சசிகுமார்

13 செப், 2019 - 13:58 IST
எழுத்தின் அளவு:
Sasikumar-as-Paramaguru

‛கென்னடி கிளப்' படத்தை அடுத்து ‛நாடோடிகள்-2, கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம்' படங்களில் நடித்து வருகிறார் சசிகுமார். இவற்றில் ‛நாடோடிகள் 2' படத்திற்கு ரிலீஸ் சிக்கல் நிலவி வருகிறது.

இப்போது மலையாள இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ‛பரமகுரு' என பெயரிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். மானஸா ராதாகிருஷ்ணன் நாயகியாக நடிக்க, வில்லனாக குரு சோமசுந்தரம் நடிக்கிறார். புலனாய்வு கலந்த த்ரில்லர் படமாக உருவாகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது?நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் ... ஜோடி - பாடல் இல்லாத கார்த்தி படம் ஜோடி - பாடல் இல்லாத கார்த்தி படம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
14 செப், 2019 - 18:39 Report Abuse
Vasudevan Srinivasan திரு சசிகுமார் அவர்கள் தனது தோற்றத்தை மாற்றி நடித்தால் நன்றாக இருக்கும் எல்லா படத்திலும் ஒரே மாதிரியான தோற்றத்தில் வருவது சலிப்பை தரும்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in