Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கில் 400 தியேட்டர்களில் பிகில்

13 செப், 2019 - 08:32 IST
எழுத்தின் அளவு:
Bigil-releasing-in-400-screen-in-Telugu

ஏ.ஜி.எஸ். எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் பிகில் படத்தில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் செப்டம்பர் 19ல், தாம்பரத்தில் உள்ள சாய் ராம் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஈஸ்ட் கோஸ்ட் புரோடக்சன்ஸ் சார்பில் மஹேஷ் எஸ்.கோனேரு கைப்பற்றி உள்ளதாகவும், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில், 400 தியேட்டர்களில், இப்படம் திரையிட முடிவு செய்துள்ளதாகவும் படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
ஆக்ஷனுக்கு தயாரா?ஆக்ஷனுக்கு தயாரா? தனுஷ் சொல்வது உண்மை: வுண்டர்பார் வினோத் தனுஷ் சொல்வது உண்மை: வுண்டர்பார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

14 செப், 2019 - 07:50 Report Abuse
Ezwar Vijay வாழ்த்துக்கள் தளபதி அவர்களே...
Rate this:
13 செப், 2019 - 12:25 Report Abuse
Sasi Kumar சைரா ரிலீஸ் ஆனால் 40ப்பதே அதிகம்
Rate this:
JMK - Madurai,இந்தியா
13 செப், 2019 - 10:57 Report Abuse
JMK அந்தோ பரிதாபம் விஜய் படங்கள் தமிழ் / மலையாள மொழிகளில் மட்டும் தான் மவுசு ? தெலுங்கில் சுத்தமா மவுசு கிடையாது ? போன தடவ சர்க்கார் முன்னுறு தியேட்டர்களில் ரிலீஸ் செய்து ஒரு வரம் கூட ஓடாமல் படு தோல்வி அடைந்தது தெரிந்தும் ஏன் இந்த விபரீத முயற்சி ? பாவம் டிஸ்ட்ரிபியூரெர்ஸ் ?
Rate this:
prakash - hyderabad,இந்தியா
13 செப், 2019 - 08:47 Report Abuse
prakash Most anticipated movie.. No tamil languauge movies flims are screening in hyderabad nowadays. @ AGS please make sure bigil in tamil language also screens in hyderabad -
Rate this:
prakash - hyderabad,இந்தியா
13 செப், 2019 - 08:41 Report Abuse
prakash verithanam...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in