Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆணுக்கு இது தான் அழகு: அதுல்யா

13 செப், 2019 - 08:02 IST
எழுத்தின் அளவு:
which-one-is-beauty-for-Man?---Athulya-replied

காதல் கண் கட்டுதே படத்தில் அறிமுகமான அதுல்யா ரவி, தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். நாடோடிகள் - 2, அடுத்த சாட்டை ஆகிய படங்கள், வெளிவர தயாராக உள்ளன.


இந்நிலையில், தன் வருங்கால கணவர் குறித்த கனவை பகிர்ந்த அதுல்யா, ''தன்னை நம்பி வரும் பெண்ணுக்கு, உண்மையானவராகவும், அவளை பாதுகாப்பவராகவும் இருப்பது தான், ஆணுக்கான அழகு. அப்படிப்பட்ட ஆணைத்தான், நான் விரும்புவேன். மற்றபடி, முக வசீகரமோ, உடல் அழகோ, சாகசங்கள் செய்வதோ, ஆணுக்கான தகுதியாக நான் நினைக்கவில்லை,'' என்றார்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மகிழ்ச்சியில் மஹிமாமகிழ்ச்சியில் மஹிமா ஆக்ஷனுக்கு தயாரா? ஆக்ஷனுக்கு தயாரா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

narayanan iyer - chennai,இந்தியா
16 செப், 2019 - 11:43 Report Abuse
narayanan iyer கல்யாணம் வரைக்குத்தான் இப்படி பேசுவதும் சொல்லுவதும். கல்யாணத்திற்குப்பின் கணவனை விமர்சிப்பதுதான் நடக்கிறது . மதிப்பதில்லை
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
16 செப், 2019 - 04:00 Report Abuse
meenakshisundaram 'அதுல்யா -மிக நல்ல பெயர் ,-வெல்ல முடியாதவர் - என்று பொருள்.
Rate this:
Ram Sekar - mumbai ,இந்தியா
13 செப், 2019 - 09:11 Report Abuse
Ram Sekar நீ உன்னை நம்பி வரும் கணவருக்கு உண்மையா இருப்பியா??
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in