Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகிழ்ச்சியில் மஹிமா

13 செப், 2019 - 07:59 IST
எழுத்தின் அளவு:
Mahima-happya

தான் நடித்துள்ள, மகாமுனி படம் வெற்றி பெற்றதோடு, தன் நடிப்புக்கும் பாராட்டுகள் குவிவது, மஹிமா நம்பியாரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இது குறித்து, அவர் கூறுகையில், மகாமுனி படம், என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. எனக்கு, படத்தின் கதையே தெரியாது. இயக்குனர் சொல்லிக் கொடுத்ததை செய்தேன். திரையில் என்னைப் பார்க்கும்போது, எனக்கே வியப்பாக இருந்தது. இப்போது, அனைவரும் பாராட்டும் போது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.


மகாமுனியில் நடித்த பின் தான் நடிப்பு என்றால் என்ன என்று புரிந்தது. நடிப்பது தெரியாமல் நடிப்பது தான் நடிப்பு என்பதை கற்றுக் கொண்டேன். கேரக்டருக்குள் எப்படி நம்பை பொருத்திக் கொள்வது, கதாபாத்திரத்திற்காக உழைப்பது என பல மாற்றங்களை மகாமுனி எனக்கு கொடுத்திருக்கிறது.

அடுத்து ஐங்கரன் படம் ரிலீஸாகிறது. எல்லாருக்கும் பிடிக்கும் அளவில் ஜனரஞ்சகமான படமாக இருக்கும். விக்ரம் பிரவுடன் அசுரகுரு படத்திலும் நடித்திருக்கிறேன். மேலும் இரண்டு புதிய படங்கள் உள்பட ஒரு மலையாள படத்திலும் நடிக்கிறேன் என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் - 60 படப்பிடிப்பு எப்போது?அஜித் - 60 படப்பிடிப்பு எப்போது? ஆணுக்கு இது தான் அழகு: அதுல்யா ஆணுக்கு இது தான் அழகு: அதுல்யா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in