Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் - 60 படப்பிடிப்பு எப்போது?

13 செப், 2019 - 07:57 IST
எழுத்தின் அளவு:
When-Ajith-60-will-start

போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், அஜித் நடிக்கும் அவரது, 60-வது படத்தின் படப்பிடிப்பு, இன்னும் துவங்கப்படவில்லை.இந்நிலையில், படப்பிடிப்பு ரகசியமாக துவங்கி விட்டதாகவும், படப்பிடிப்பு தளத்தில், அஜித் இருப்பது போன்ற படமும், சமூக வலைதளங்களில் வெளியாகி இருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும், காவல் துறை உடையில், அஜித் இருக்கும் படமும், இணையத்தில் பரவி வருகிறது. இது குறித்து, படக்குழுவிடம் விசாரித்த போது, சமூக வலைதளங்களில் வெளியான படங்கள் குறித்து, கருத்து தெரிவிக்க மறுத்தனர். மேலும், 'அஜித் - 60 படப்பிடிப்பு, டிசம்பர்அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில், ஐதராபாதில் துவங்கும்' என, தெரிவித்தனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
காற்றில் மிதக்கும் ஹன்சிகா!காற்றில் மிதக்கும் ஹன்சிகா! மகிழ்ச்சியில் மஹிமா மகிழ்ச்சியில் மஹிமா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Ram Sekar - mumbai ,இந்தியா
13 செப், 2019 - 09:25 Report Abuse
Ram Sekar எந்த வேடத்தில் நடிச்சாலும் அந்த படத்தில கொஞ்ச சீனுலயாவது அந்த டிரேடு மார்க்கு கலர் தலை முடி ஸ்டைலை மட்டும் வச்சிக்கிட்டே இவரு காலம் தள்ளுறாரு. ம்ஹ்ம், தளபதிக்கு இவரு பரவாயில்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in