Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காற்றில் மிதக்கும் ஹன்சிகா!

13 செப், 2019 - 07:54 IST
எழுத்தின் அளவு:
Flying-in-the-air-says-Hansika

தமிழ் உட்பட பல மொழிகளில், பரபரப்பாக நடித்து வந்தவர், நடிகை ஹன்சிகா. அவர் நடித்த சில படங்கள், விரைவில் வெளியாக உள்ளன. இடையில், பட வாய்ப்புகள் குறைவது போல உணர்ந்த அவர், இதற்கு, தன் உடல் எடை காரணம் என, நினைத்தார். உடனே தன், 'பிட்னஸ்' பயிற்சியாளரின் ஆலோசனைப்படி, எடை குறைப்பில் கவனம் செலுத்தினார்.


இது குறித்து, ஹன்சிகா கூறுகையில், ''சில மாதங்களில், 18 கிலோ வரை எடை குறைத்துள்ளேன். தற்போது,காற்றில் மிதப்பதை போல உணர்கிறேன்,'' என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மத்தவங்க காறி துப்புறாங்க.. லாஸ்லியாவை திட்டிய ரியல் அப்பாமத்தவங்க காறி துப்புறாங்க.. ... அஜித் - 60 படப்பிடிப்பு எப்போது? அஜித் - 60 படப்பிடிப்பு எப்போது?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in