Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மத்தவங்க காறி துப்புறாங்க.. லாஸ்லியாவை திட்டிய ரியல் அப்பா

13 செப், 2019 - 07:44 IST
எழுத்தின் அளவு:
Losliya-father-oppose-losliyas-love

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்கு பிரீஸ் டாஸ்க்கில் விருந்தினராக வந்த லாஸ்லியாவின் அப்பா, அவரை கோபமாகத் திட்டியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் தரப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றாக வீட்டிற்குல் வந்து செல்கின்றனர். இரு தினங்களுக்கு முன் முகெனின் அம்மாவும், தங்கையும் வந்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக லாஸ்லியாவின் குடும்பத்தார் வந்திருந்தனர். பத்து வருடங்களாக நேரில் பார்க்காத தன் தந்தையை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் லாஸ்லியா கதறி அழுதார். ஆனால், கவினுடனான அவரது காதலை கோபமாக விமர்சித்தார் அவரது அப்பா.

“நீ என்ன சொல்லிட்டு இங்க வந்த? இப்போ என்ன பண்ணிட்டு இருக்க? நாங்க உன்னை இப்டியா வளர்த்தோம். காசுக்காகவா உன்னை இங்கே அனுப்பி வைத்தேன். கேம் ஷோனு தான சொன்ன. ஆனா எல்லோரும் எங்களை காரித் துப்புற மாதிரி செஞ்சிட்டியே.

காசு முக்கியம் இல்ல. அதை பிச்சையெடுத்து கூட சம்பாதிச்சுக்கலாம். மானம் தான் பெரிசு. மத்தவங்க முன்னாடி தலை குனியற மாதிரி பண்ணிட்டியே” என ஏகத்துக்கும் அவர் திட்டினார். அப்பாவின் கோபத்தால் நிலைகுலைந்த லாஸ்லியா கதறி அழுதார். கவின் செய்வதறியாது திகைத்து நின்றார்.

பின்னர் லாஸ்லியாவின் அழுகையால் மனமிறங்கிய அவரது தந்தை, சாதாரணமாகப் பேசத் தொடங்கினார். சேரன் இருப்பதால் தான் லாஸ்லியாவை நம்பி இங்கே விட்டு வைத்திருப்பதாக அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சினிமாவில் நிரந்தரமான காமெடியன் யாரும் இல்லைசினிமாவில் நிரந்தரமான காமெடியன் ... காற்றில் மிதக்கும் ஹன்சிகா! காற்றில் மிதக்கும் ஹன்சிகா!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

sankar - Nellai,இந்தியா
16 செப், 2019 - 09:36 Report Abuse
sankar விளம்பரம் - கமலின் இழிசெயல்
Rate this:
Prasanna -  ( Posted via: Dinamalar Android App )
13 செப், 2019 - 15:36 Report Abuse
Prasanna Let Kavin gets arrested
Rate this:
vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
13 செப், 2019 - 09:40 Report Abuse
vasumathi இலங்கை தமிழ் மக்களின் மானத்தை காப்பாற்றினார். நல்லவேளை அடித்திருப்பாரோ என்று எண்ணினோம். நெல்லை மக்கள் செய்திருப்பார்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in