Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

முன்னணி நடிகர்கள் சிபாரிசா? சீறுகிறார், 'நாகினி' மவுனி ராய்!

13 செப், 2019 - 00:42 IST
எழுத்தின் அளவு:
Leading-actors-recommendation?--Furious-Mouni-Roy!

ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் ஒளிபரப்பான, 'நாகினி' என்ற, 'டிவி' சீரியல், மிகவும் பிரபலம். மிகப் பெரிய வெற்றியை பெற்ற அந்த சீரியலில், ஹீரோயினாக நடித்து, புகழ் பெற்றவர், மவுனி ராய்.



தொடர்ந்து, ஹிந்தி, 'டிவி' சீரியல்களிலேயே நடித்து வந்த அவர், தற்போது, பாலிவுட்டுக்குள் நுழைந்துள்ளார். அக் ஷய் குமாருடன், அவர் நடித்த, கோல்டு படம், அவருக்கு பாராட்டை பெற்றுத் தந்தது. தற்போது, பிரம்மாஸ்திரா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.


வெள்ளித் திரை அனுபவம் குறித்து அவர் கூறுகையில், ''சினிமாவில் நடிப்பதற்காக, நான் ரொம்ப கஷ்டப்படவில்லை. தேடி வந்த வாய்ப்புகளில் நடித்தேன். அதை தக்க வைப்பதில் தான், என் வெற்றி அடங்கியுள்ளது. எனக்காக, முன்னணி நடிகர்கள் சிபாரிசுசெய்வதாக, வதந்தி பரப்புகின்றனர்.



யாரும் எனக்கு சிபாரிசு செய்யவில்லை.''யாருக்கு திறமை உள்ளதோ, அவர்களுக்கு வாய்ப்பு தேடி வரும். என் திறமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அதனால், எனக்கு வாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும். மற்றவர்கள் பரப்பும் வதந்தி குறித்து, நான் கவலைப்பட மாட்டேன்,'' என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பண மோசடி: நடிகர் பிரசாந்த் நாராயணன் மனைவியுடன் கைதுபண மோசடி: நடிகர் பிரசாந்த் நாராயணன் ... விஜய் தேவரகொண்டாவுடன் கியாராவுக்கு காதல்? விஜய் தேவரகொண்டாவுடன் கியாராவுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in