Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ரித்திகா சிங்

12 செப், 2019 - 14:36 IST
எழுத்தின் அளவு:
after-2-years-ritika-singh-came-to-acting

2016ம் ஆண்டு வெளிவந்து சிறந்த படத்திற்கான சிறப்பு நடுவர் விருது என்ற தேசிய விருதை வாங்கிய படம் 'இறுதிச் சுற்று'. அந்தப் படத்தில் நிஜ பாக்சரான ரித்திகா சிங் கதாநாயகியாக அறிமுகமானார். அவருக்கும் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறப்பு நடுவர் தேசிய விருதும் வழங்கப்பட்டது.

அப்படத்திற்குப் பிறகு தமிழில் 'ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா' ஆகிய படங்களில் மட்டும் நடித்தார். அவை இரண்டுமே சரியாகப் போகவில்லை. இரண்டு வருடங்களாக ரித்திகா தமிழ் சினிமா பக்கம் வரவேயில்லை. அந்த இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் வந்திருக்கிறார்.


'ஓ மை கடவுளே' என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இன்று அப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்களை மாதவன், ஜெயம் ரவி, அனிருத் ஆகியோர் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்கள்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தர்பார் படம் சிறப்பாக வந்துள்ளது - ரஜினிகாந்த்தர்பார் படம் சிறப்பாக வந்துள்ளது - ... சினிமாவில் நிரந்தரமான காமெடியன் யாரும் இல்லை சினிமாவில் நிரந்தரமான காமெடியன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
16 செப், 2019 - 12:45 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஆண்டவன் கட்டளை ஒரு மிக அருமையான படம். ரித்திகாவின் காதலை அவர் வெளிப்படுத்தும் காட்சிகளில் வசனமே இல்லாமல் கலக்கியிருப்பார்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in