Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெயலலிதா கதையை படமாக்குவதா? -கெளதம்மேனனுக்கு எதிராக வழக்கு

12 செப், 2019 - 14:19 IST
எழுத்தின் அளவு:
deepak-filed-case-against-gowthan-menon-queen-webseries

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையை ஏ.எல்.விஜய் தலைவி என்ற பெயரிலும், பிரியதர்ஷினி தி அயர்ன் லேடி என்ற பெயரிலும் இயக்குகிறார்கள். இதில் தலைவியில்கங்கனாரணாவத்தும், த அயர்ன் லேடியில் நித்யாமேனனும் ஜெயலலிதாவாக நடிக்கிறார்கள்.

இந்த படங்களுக்கான பிரீ புரொடக்சன்ஸ் வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், டைரக்டர கெளதம்மேனனோ, குயின் என்ற பெயரில் ஜெயலலிதா வாழ்க்கை கதையை வெப்சீரிசாக படமாக்குகிறார். அதில் ரம்யாகிருஷ்ணன் நாயகியாக நடிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.


ஆனால், இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கையைப்பற்றி கெளதம்மேனனுக்கு என்ன தெரியும் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், ஜெ.வின் பயோபிக் கதையை அவர் படமாக்கினால் அதற்கு எதிராக வழக்குத்தொடருவேன் என்று அறிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சத்குருவை சந்தித்த வரலட்சுமிசத்குருவை சந்தித்த வரலட்சுமி தர்பார் படம் சிறப்பாக வந்துள்ளது - ரஜினிகாந்த் தர்பார் படம் சிறப்பாக வந்துள்ளது - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in