Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஞ்சலி, யோகிபாபு நடிக்கும் படம் தொடங்கியது

12 செப், 2019 - 13:42 IST
எழுத்தின் அளவு:
anjali-pair-with-yogibabu-movie-project-begins

சோல்ஜர்ஸ் பேக்டரி சார்பில் சினீஸ் தயாரிக்கும் படத்தில் அஞ்சலியும், யோகி பாபுவும் ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் தவிர விஜய் டி.வி.ராமர் உள்பட பலர் நடிக்கிறார்கள். கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்குகிறார், ஆர்வி ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் நேற்று பூஜையுடன் தொடங்கியது.

படம் பற்றி தயாரிப்பாளர் சினிஷ் கூறியதாவது: விலா நோகச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளும், விறுவிறுப்பு குறையாத காட்சிகளும் நிறைந்த கதையாக இதை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ். ஒரு படைப்பாளி என்ற வகையிலும், ரசிகன் என்ற முறையிலும் இந்தப் படம் எனக்கு பெருமகிழ்ச்சியைத் தருகிறது.


முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிகை அஞ்சலியை இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்க்கலாம். அஞ்சலியின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை இப்படம் ஏற்படுத்தும் என்றால் மிகையாகாது. இதுவரை அஞ்சலி ஏற்று நடித்த வேடங்களிலிருந்து இந்த வேடம் எவ்வளவு மாறுபட்டது என்பதை படம் பார்க்கும்போது ரசிகர்கள் உணர்ந்து கொள்ளலாம். படத்தில் பங்கேற்கும் மற்ற சில முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் குறித்தும் விரைவில் அறிவிக்க இருக்கிறோம் என்றார்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பிகில்' இசை விழாவை நோக்கி திரும்பும் பார்வைகள்பிகில்' இசை விழாவை நோக்கி ... விஜய் சேதுபதிக்கு பாடிய அனிருத் விஜய் சேதுபதிக்கு பாடிய அனிருத்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

mohan - chennai,இந்தியா
16 செப், 2019 - 17:10 Report Abuse
mohan இந்த படங்கள் சமுதாயத்திற்கு என்ன சொல்லி கொடுக்கின்றன...
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
14 செப், 2019 - 14:47 Report Abuse
s.rajagopalan யோகி பாபுவெல்லாம் ஹீரோ ரசிக்க ஒரு கூட்டம் கடவுலே ? படம் ரண்டு நாள் ஓடினாள் போதும் போட்ட பணம் கிடைக்குக்கும் என்ற கணக்கு போல
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in