Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதிகமாக டிரோல் செய்யப்படும் தர்பார் இரண்டாவது பார்வை

12 செப், 2019 - 12:18 IST
எழுத்தின் அளவு:
rajinikanth-darbar-second-look-poster-gets-lot-of-trolled

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் தர்பார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து மும்பையில் நடைபெற்று வருகிறது. நேற்று இப்படத்தின் இரண்டாவது பார்வையை திடீரென வெளியிட்டார்கள். ஓணத்தை முன்னிட்டு காலை அறிவிப்பு செய்து மாலையில் வெளியானது அந்த இரண்டாவது பார்வை.

அந்த இரண்டாவது பார்வை பற்றி படத்தின் இயக்குனர் முருகதாஸ், “இளையவர், புத்திசாலி, விவேகமானவர், கடுமையானவர்” கருத்து தெரிவித்து போஸ்டரைப் பகிர்ந்திருந்தார். ஆனால், சமூக வலைத்தளங்களில் அந்த போஸ்டர் பற்றி கடுமையான கிண்டல், டிரோல் தான் போய்க் கொண்டிருக்கிறது.


படத்தின் இயக்குனர் முருகதாஸ் குறிப்பிடுவது போல ரஜினிகாந்த்தை அந்த போஸ்டரில் பார்க்க முடியவில்லை. ரஜினியின் முகத்தைத் தவிர அவரிடம் ஒரு தளர்வு காணப்படுகிறது. எதற்காக இப்படி ஒரு போஸ்டரை வெளியிட வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
பேச்சுலர் - போஸ்டருக்கு கடும் எதிர்ப்புபேச்சுலர் - போஸ்டருக்கு கடும் ... பிகில்' இசை விழாவை நோக்கி திரும்பும் பார்வைகள் பிகில்' இசை விழாவை நோக்கி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

Kazhaga Kanmani - Chandler,யூ.எஸ்.ஏ
13 செப், 2019 - 08:52 Report Abuse
Kazhaga Kanmani பார் ... ரஜினி டர்ர்ர்ர் பார்.....
Rate this:
மணி - புதுகை,இந்தியா
13 செப், 2019 - 07:24 Report Abuse
மணி வயசாகிடுச்சுல்ல அதான் கஷ்டபடுறாரு...
Rate this:
Ram - ottawa,கனடா
13 செப், 2019 - 07:17 Report Abuse
Ram ஆல் தி பெஸ்ட் ரஜினி சார். சோப்பு சீப்பை கூட விடாமல் என்டோர்ஸ் பண்ணி பணம் சம்பாதிக்கும் முன்னணி நடிகர்கள் மத்தியில் நீங்கள் ஒரு வித்யாசமான பொறுப்புள்ள மனிதர் . லஞ்சம் வாங்கி கட்சி நடத்துபவர் அல்ல .
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13 செப், 2019 - 04:22 Report Abuse
J.V. Iyer வயதிற்கு ஏற்றாற்போல நடித்தால் பார்க்கலாம். அமிதாப் பச்சனைப்போல. ஆனால் ரஜனி சார் இன்னும் இருவது வயதினர் போல நடிப்பது பாவமாக உள்ளது. ரஜனியின் பேரன் நடிக்க வேண்டிய பாத்திரம் போன்று உள்ளது. படம் ஊத்திக்கும் என்றும் தெரிகிறது.
Rate this:
DHARMARAJ - chennai,இந்தியா
12 செப், 2019 - 16:13 Report Abuse
DHARMARAJ ரஜினி சார் போஸ்டர் சூப்பர் ....ஆல் த பெஸ்ட்....
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in