Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதிக விலைக்கு விற்கப்பட்ட 'பிகில்' தெலுங்கு உரிமை

12 செப், 2019 - 12:06 IST
எழுத்தின் அளவு:
bigil-telugu-rights-to-sold-huge-amount

தமிழில் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் தெலுங்கு டப்பிங் உரிமையாக அதிக விலைக்கு விற்கப்படுவது வழக்கம். இருப்பினும் கடந்த சில வருடங்களாக தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியானாலும் அங்கு பெரிய வெற்றியைப் பெறாமல் தடுமாறி வருகின்றன.

விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் தெலுங்கு உரிமையை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் மகேஷ் கொனேரு வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 9 கோடி ரூபாய்க்கு அவர் வாங்கியதாகச் சொல்கிறார்கள்.


விஜய் நடித்து இதற்கு முன் வெளிவந்த 'மெர்சல்' படம் 5 கோடிக்கும், 'சர்கார்' படம் 7 கோடிக்கும் தெலுங்கு டப்பிங் உரிமை விற்கப்பட்டுள்ளது. அந்தப் படங்கள் பெரிய அளவில் வசூலிக்கவில்லை. என்றாலும், 'பிகில்' படம் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதால் இது வசூலித்து விடும் என்று எதிர்பார்க்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தள்ளிப் போகிறதா 'தலைவி' ?தள்ளிப் போகிறதா 'தலைவி' ? பேச்சுலர் - போஸ்டருக்கு கடும் எதிர்ப்பு பேச்சுலர் - போஸ்டருக்கு கடும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

JMK - Madurai,இந்தியா
13 செப், 2019 - 11:01 Report Abuse
JMK விஜய்க்கு தெலுகு மார்க்கெட் கிடையாது ? சூரியா / விஷால் / விக்கரம் படங்கள் கூட இதை விட அதிக தொகைக்கு விற்க பட்டுள்ளது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in