Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தள்ளிப் போகிறதா 'தலைவி' ?

12 செப், 2019 - 12:02 IST
எழுத்தின் அளவு:
did-thalavi-movie-postponed

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கப் போவதாக அடுத்தடுத்து மூன்று இயக்குனர்கள் அறிவித்தார்கள். அதில் கௌதம் மேனன் 'குயின்' என்ற பெயரில் அதை வெப்சீரிஸ் ஆக எடுத்து முடித்துள்ளார்.

பிரியதர்ஷினி என்ற பெண் இயக்குனர் நித்யா மேனன் நடிக்க 'தி ஐயர்ன் லேடி' என்ற பெயரில் படத்தை ஆரம்பித்துள்ளார். தற்போது படப்பிடிப்பு நடக்கிறதா என்பது குறித்து தகவல் இல்லை.


தமிழில் பல படங்களை இயக்கிய விஜய், 'தலைவி' என்ற பெயரில் எடுக்கப் போவதாக அறிவித்தார். படப்பிடிப்பும் விரைவில் ஆரம்பம் என்றார்கள். ஆனால், தற்போது கிடைத்த தகவலின்படி படப்பிடிப்பு தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகி உள்ளதாம்.


படத்தை சுமார் 50 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டிருந்தார்களாம். அவ்வளவு பணத்தை திரட்ட முடியவில்லை என்று தகவல் வெளியாக உள்ளது. ஆரம்பித்துவிட்டு பின்னர் தடுமாறுவதைவிட முழு பணத்தையும் திரட்டிய பிறகு படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்கள் என்கிறார்கள்.


தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கும் வரை எதுவும் நிலையில்லை.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மத்திய அமைச்சர் நிர்மலாவுடன் சினிமா தயாரிப்பாளர்கள் சந்திப்புமத்திய அமைச்சர் நிர்மலாவுடன் சினிமா ... அதிக விலைக்கு விற்கப்பட்ட 'பிகில்' தெலுங்கு உரிமை அதிக விலைக்கு விற்கப்பட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in