Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மத்திய அமைச்சர் நிர்மலாவுடன் சினிமா தயாரிப்பாளர்கள் சந்திப்பு

12 செப், 2019 - 10:53 IST
எழுத்தின் அளவு:
tamil-cinema-producers-meet-central-minister-nirmala-sitaraman

தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனை குழு உறுப்பினர்கள் இந்தியாவின் நிதி அமைச்சர் திருமதி. நிரமலா சீதாராமனை மரியாதை நிமித்தமாக சந்தித்து இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்கிலும் ஆன்லைன் டிக்கெட் வசதி செய்ய உத்தரவு பிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்தார்கள்.

மேலும், தமிழ் சினிமாத்துறை சார்பாக முக்கிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.


1. ஜிஎஸ்டி.,யில் சினிமாத்துறைக்கு சில சலுகை வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டத்துக்கு, அமைச்சர் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தார்.


2. திரையரங்கில் டிக்கெட் விற்பனை ஆகும்போதே நேரடியாக ஜிஎஸ்டி தொகை ஜிஎஸ்டி கணக்கிற்கு செல்ல வழிவகை செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக அரசும் இதற்கான ஏற்பாடு செய்துள்ளது என்று கூறினார்கள். அதற்கு அமைச்சர் ஆவணம் செய்வதாக கூறினார்.


3. ஜிஎஸ்டி.,யில் தயாரிப்பாளர்களுக்கு புரிதல் இல்லாமல் இருக்கின்ற காரணத்தினால் சிறிது காலம் அவகாசம் தந்தால் அரசுக்கு சேரவேண்டிய ஜிஎஸ்டி தொகை நேரடியாக செலுத்தபடும் என்றும் கோரிக்கை விடுத்தார்கள். அதற்கு அமைச்சர் அவர்கள் டில்லியில் நேரடியாக அமைச்சர் அலுவலகத்திற்கு வாருங்கள் அங்கு உங்களுடைய கோரிக்கைகளை வழங்குங்கள் அதற்கு உரிய ஆவணம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.


அமைச்சருக்கு நன்றி தெரிவித்து விரைவில் தமிழ் திரையுலகம் சார்பாக டில்லியில் அமைச்சரை நேரில் சந்தித்து விரிவாக திரைத்துறையில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேசப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தர்பார் செகண்ட் லுக் வெளியீடுதர்பார் செகண்ட் லுக் வெளியீடு தள்ளிப் போகிறதா 'தலைவி' ? தள்ளிப் போகிறதா 'தலைவி' ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in