Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜா இசை: ‛துப்பறிவாளன் 2' அறிவிப்பு

11 செப், 2019 - 11:00 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja-composing-music-for-Thupparivaalan-2

நடிகர் விஷால் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி நேற்றுடன் 15 ஆண்டுகள் ஆகிறது. அவரது முதல் படமான செல்லமே 2004ம் ஆண்டு செப்டம்பர் 10ந் தேதி வெளிவந்தது. இதையொட்டி தனது அடுத்த படமாக துப்பறிவாளன் 2ம் பாகத்தை நேற்று முறைப்படி அறிவித்தார்.

இதனை விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய மிஷ்கின் இயக்குகிறார். இளையராஜா இசை அமைக்கிறார். நேற்று விஷால், மிஷ்கின், ஜி.கே.ரெட்டி ஆகியோர் இளையராஜாவை சந்தித்து அவரிடம் ஆசி வாங்கிய பிறகு, இதனை அறிவித்தனர். ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர் நடிகைகள் விபரம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

விஷால், தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‛ஆக்ஷன்' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் இரும்புத்திரை 2ம் பாகத்தில் நடிக்க இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
முத்தையா முரளிதரன் பயோபிக் - என்ன செய்யப் போகிறார் விஜய் சேதுபதி ?முத்தையா முரளிதரன் பயோபிக் - என்ன ... அமீராவில் முஸ்லிம் பெண்ணின் கதை அமீராவில் முஸ்லிம் பெண்ணின் கதை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

ramalingamsivakamiTrichy - TRICHY,இந்தியா
12 செப், 2019 - 11:06 Report Abuse
ramalingamsivakamiTrichy படம் வெற்றி பெற வாழ்த்துகள்
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
11 செப், 2019 - 17:29 Report Abuse
Vasudevan Srinivasan இசைஞானியின் இசை படத்திற்கு நிச்சயம் பெரும்பலமாக இருக்கும்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in