Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லாஸ்லியாவை விட ஜூலி மேலானவர்: சினேகன்

11 செப், 2019 - 08:21 IST
எழுத்தின் அளவு:
Julie-is-better-than-Losliya-says-Snehan

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இயக்குநர் சேரன் வெளியேற்றப்பட்டு, சீக்ரெட் ரூமில் தங்கவைக்கப்பட்டுள்ளார். சேரன் வெளியேறியதும், சகப் போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா, நான் தான் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும் என கூறி, சேரன் வெளியேற்றத்தை ஏற்க முடியாமல் கதறி அழுதார்.

இந்நிலையில், ரசிகர் ஒருவர் பிரபல பாடலாசிரியர் சினேகனிடம், ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றீர்கள். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிகளைப் பார்ப்பீர்கள் என நினைக்கிறேன். உங்களோடு சக போட்டியாளராக இருந்த ஜூலி மேலானவரா? தற்போதைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெரும் லாஸ்லியா மேலானவரா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சினேகன், என் தங்கை ஜூலி எவ்வளவோ மேலானவர்" என்று கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் 60 துவங்கியதா?அஜித் 60 துவங்கியதா? விஜய்யின் அடுத்த பட இயக்குநர் பேரரசு? விஜய்யின் அடுத்த பட இயக்குநர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Ram Sekar - mumbai ,இந்தியா
13 செப், 2019 - 09:14 Report Abuse
Ram Sekar ஏம்பா ஸ்னேஹா, வெளிய போயி உன்னோட கட்டிப்புடி வைத்தியத்தை நிறுத்தலயா?? ஓ...ஓ..அதுதான் ஜூலியே பரவா இல்லைங்கறியா??
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in