Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் 60 துவங்கியதா?

11 செப், 2019 - 07:52 IST
எழுத்தின் அளவு:
Did-Ajith-60-movie-begins

சமீபத்தில் வெளியான நடிகர் அஜித்தின் நேர் கொண்ட பார்வை படத்தை, இயக்குநர் வினோத் இயக்கி இருந்தார். ஸ்ரீதேவியின் கணவர் போனிக் கபூர் தயரித்திருந்தார். இந்நிலையில், இரண்டாவது முறையாக நடிகர் அஜித், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூருடன் கூட்டணி அமைத்துள்ளார்.

இது ரீமேக் படம் இல்லை; வினோத்தின் சொந்த கதை என்று போனிக் கபூர் தெரிவித்திருந்தார். படத்தைக் குறித்து, வேறு எந்தத் தகவலையும் படக் குழு வெளியிடவில்லை. அதேபோல படப்பிடிப்பும் எப்போது துவங்கும் என்ற தகவலும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. விரைவில் துவங்கும் என்றே கூறி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் அஜித்தின் 60வது படத்தின் படப்பிடிப்பு, ரகசியமாக தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேசமயம் படப்பிடிப்பு துவங்கவில்லை, என்றும் அஜித் 60 படத்திற்கான போட்டோ ஷூட் என்றும் சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நிஜ தலைவியை பார்ப்பீர்கள்: கங்கனாநிஜ தலைவியை பார்ப்பீர்கள்: கங்கனா லாஸ்லியாவை விட ஜூலி மேலானவர்: சினேகன் லாஸ்லியாவை விட ஜூலி மேலானவர்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in