சைலண்டாக நடந்து முடிந்த திருமணம் : பாண்டியன் ஸ்டோர்ஸ் மகேஷுக்கு குவியும் வாழ்த்துகள் | தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு போட்டி | 'ஏகே 62' யார் தான் இயக்குனர் ? | கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா திருமணம், பிரபலங்கள் வாழ்த்து | விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது | என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம் | கடும் குளிரில் விஜய் படக்குழுவினர் அவதி: சென்னை திரும்பினார் த்ரிஷா |
தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாகும், நடிகர் விஜய்யின் ‛பிகில்' படம், வழக்கம் போல, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இசை, ஏ.ஆர்.ரஹ்மான். அட்லி இயக்கும் இப்படத்தை, ஏ.ஜி.எஸ்., நிறுவனம் தயாரிக்கிறது.
தயாரிப்பாளர், அர்ச்சனா கல்பாத்தி கூறுகையில், “இதுவரை இல்லாத சாதனையாக, தமிழகத்தில், மிக அதிக திரையரங்கில், பிகில் படம் திரையிடப்படும். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவே, இந்த முயற்சி,'' என்றார்.